அடுத்த படத்தை முடித்த விஜய் ஆண்டனி!

SIBY HERALD

விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து அவர் அக்னி சிறகுகள், தமிழரசன் மற்றும் காக்கி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழரசன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க, படத்தில் சுரேஷ் கோபி, சோனு சூட், சாயாசிங், யோகிபாபு, கஸ்தூரி, மதுமிதா நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார்.விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து அவர் அக்னி சிறகுகள், தமிழரசன் மற்றும் காக்கி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழரசன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க, படத்தில் சுரேஷ் கோபி, சோனு சூட், சாயாசிங், யோகிபாபு, கஸ்தூரி, மதுமிதா நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார்.விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து அவர் அக்னி சிறகுகள், தமிழரசன் மற்றும் காக்கி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழரசன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க, படத்தில் சுரேஷ் கோபி, சோனு சூட், சாயாசிங், யோகிபாபு, கஸ்தூரி, மதுமிதா நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார்.விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து அவர் அக்னி சிறகுகள், தமிழரசன் மற்றும் காக்கி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழரசன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க, படத்தில் சுரேஷ் கோபி, சோனு சூட், சாயாசிங், யோகிபாபு, கஸ்தூரி, மதுமிதா நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார்.விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து அவர் அக்னி சிறகுகள், தமிழரசன் மற்றும் காக்கி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழரசன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க, படத்தில் சுரேஷ் கோபி, சோனு சூட், சாயாசிங், யோகிபாபு, கஸ்தூரி, மதுமிதா நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார்.

Find Out More:

Related Articles: