முன்பே சோழனான விக்ரம்!

SIBY HERALD

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பில் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி கலந்து கொண்டனர். இதனை அடுத்து விரைவில் படப்பிடிப்பில் விக்ரம் உள்பட  நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள்.இந்நிலையில் விக்ரம் படத்தில் ஆதித்த கரிகாலன் வேடத்தில் வருவதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் சோழர் வேடத்தில் விக்ரம் ஒரு விளம்பர படத்தில் நடித்த தகவல் வந்துள்ளது. ஒரு டீ நிறுவன விளம்பரப் படத்தில் சோழர் வேடத்தில் விக்ரம் நடித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பில் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி கலந்து கொண்டனர். இதனை அடுத்து விரைவில் படப்பிடிப்பில் விக்ரம் உள்பட  நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள்.இந்நிலையில் விக்ரம் படத்தில் ஆதித்த கரிகாலன் வேடத்தில் வருவதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் சோழர் வேடத்தில் விக்ரம் ஒரு விளம்பர படத்தில் நடித்த தகவல் வந்துள்ளது. ஒரு டீ நிறுவன விளம்பரப் படத்தில் சோழர் வேடத்தில் விக்ரம் நடித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பில் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி கலந்து கொண்டனர். இதனை அடுத்து விரைவில் படப்பிடிப்பில் விக்ரம் உள்பட  நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள்.இந்நிலையில் விக்ரம் படத்தில் ஆதித்த கரிகாலன் வேடத்தில் வருவதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் சோழர் வேடத்தில் விக்ரம் ஒரு விளம்பர படத்தில் நடித்த தகவல் வந்துள்ளது. ஒரு டீ நிறுவன விளம்பரப் படத்தில் சோழர் வேடத்தில் விக்ரம் நடித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பில் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி கலந்து கொண்டனர். இதனை அடுத்து விரைவில் படப்பிடிப்பில் விக்ரம் உள்பட  நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள்.இந்நிலையில் விக்ரம் படத்தில் ஆதித்த கரிகாலன் வேடத்தில் வருவதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் சோழர் வேடத்தில் விக்ரம் ஒரு விளம்பர படத்தில் நடித்த தகவல் வந்துள்ளது. ஒரு டீ நிறுவன விளம்பரப் படத்தில் சோழர் வேடத்தில் விக்ரம் நடித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Find Out More:

Related Articles: