சந்திரமுகி இரண்டாம் பாகம் வருமா?

frame சந்திரமுகி இரண்டாம் பாகம் வருமா?

SIBY HERALD

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பி வாசுவின் இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி சென்னையில் சாந்தி தியேட்டரில் 890 நாள் ஓடியது. இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்படும் என செய்திகள் வந்த நிலையில் தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாக திரைக்கதையை எழுதி முடித்ததாகவும் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் பி வாசு கூறினார்.  வேட்டையன் மற்றும் டாக்டர் சரவணன் கேரக்டர்களில் முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாகவும்  கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பி வாசுவின் இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி சென்னையில் சாந்தி தியேட்டரில் 890 நாள் ஓடியது. இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்படும் என செய்திகள் வந்த நிலையில் தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாக திரைக்கதையை எழுதி முடித்ததாகவும் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் பி வாசு கூறினார்.  வேட்டையன் மற்றும் டாக்டர் சரவணன் கேரக்டர்களில் முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாகவும்  கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பி வாசுவின் இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி சென்னையில் சாந்தி தியேட்டரில் 890 நாள் ஓடியது. இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்படும் என செய்திகள் வந்த நிலையில் தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாக திரைக்கதையை எழுதி முடித்ததாகவும் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் பி வாசு கூறினார்.  வேட்டையன் மற்றும் டாக்டர் சரவணன் கேரக்டர்களில் முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாகவும்  கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பி வாசுவின் இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி சென்னையில் சாந்தி தியேட்டரில் 890 நாள் ஓடியது. இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்படும் என செய்திகள் வந்த நிலையில் தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாக திரைக்கதையை எழுதி முடித்ததாகவும் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் பி வாசு கூறினார்.  வேட்டையன் மற்றும் டாக்டர் சரவணன் கேரக்டர்களில் முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாகவும்  கூறியுள்ளார். 

Find Out More:

Related Articles:

Unable to Load More