ஸ்டார் ஹோட்டலை விற்க முயன்ற ப்ரோக்கர்!

frame ஸ்டார் ஹோட்டலை விற்க முயன்ற ப்ரோக்கர்!

SIBY HERALD

சென்னையில் ஸ்டார் ஓட்டல் ஒன்றை புரோக்கர்கள் கேரள தொழிலதிபருக்கு விற்பனை செய்ய முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கோயம்பேடு சாலையில் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் மூன்று புரோக்கர்கள் தங்கி இருந்தார்கள். மூவரும் கேரள தொழில் அதிபர் ஒருவரை வரவழைத்து ஸ்டார் ஹோட்டல் விற்பனைக்கு வந்துள்ளதாக கூறினர். தொழிலதிபரும் ஹோட்டலை சுற்றிப் பார்த்த போது மேனேஜர் சந்தேகமடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். காவல்துறை விசாரணை செய்தபோது ஓட்டலில் தங்கியிருந்த புரோக்கர்கள்  முறைகேடாக விற்பனை செய்ய முயற்சித்தது தெரிய வரவே  கைது செய்யப்பட்டனர்.சென்னையில் ஸ்டார் ஓட்டல் ஒன்றை புரோக்கர்கள் கேரள தொழிலதிபருக்கு விற்பனை செய்ய முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கோயம்பேடு சாலையில் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் மூன்று புரோக்கர்கள் தங்கி இருந்தார்கள். மூவரும் கேரள தொழில் அதிபர் ஒருவரை வரவழைத்து ஸ்டார் ஹோட்டல் விற்பனைக்கு வந்துள்ளதாக கூறினர். தொழிலதிபரும் ஹோட்டலை சுற்றிப் பார்த்த போது மேனேஜர் சந்தேகமடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். காவல்துறை விசாரணை செய்தபோது ஓட்டலில் தங்கியிருந்த புரோக்கர்கள்  முறைகேடாக விற்பனை செய்ய முயற்சித்தது தெரிய வரவே  கைது செய்யப்பட்டனர்.சென்னையில் ஸ்டார் ஓட்டல் ஒன்றை புரோக்கர்கள் கேரள தொழிலதிபருக்கு விற்பனை செய்ய முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கோயம்பேடு சாலையில் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் மூன்று புரோக்கர்கள் தங்கி இருந்தார்கள். மூவரும் கேரள தொழில் அதிபர் ஒருவரை வரவழைத்து ஸ்டார் ஹோட்டல் விற்பனைக்கு வந்துள்ளதாக கூறினர். தொழிலதிபரும் ஹோட்டலை சுற்றிப் பார்த்த போது மேனேஜர் சந்தேகமடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். காவல்துறை விசாரணை செய்தபோது ஓட்டலில் தங்கியிருந்த புரோக்கர்கள்  முறைகேடாக விற்பனை செய்ய முயற்சித்தது தெரிய வரவே  கைது செய்யப்பட்டனர்.சென்னையில் ஸ்டார் ஓட்டல் ஒன்றை புரோக்கர்கள் கேரள தொழிலதிபருக்கு விற்பனை செய்ய முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கோயம்பேடு சாலையில் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் மூன்று புரோக்கர்கள் தங்கி இருந்தார்கள். மூவரும் கேரள தொழில் அதிபர் ஒருவரை வரவழைத்து ஸ்டார் ஹோட்டல் விற்பனைக்கு வந்துள்ளதாக கூறினர். தொழிலதிபரும் ஹோட்டலை சுற்றிப் பார்த்த போது மேனேஜர் சந்தேகமடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். காவல்துறை விசாரணை செய்தபோது ஓட்டலில் தங்கியிருந்த புரோக்கர்கள்  முறைகேடாக விற்பனை செய்ய முயற்சித்தது தெரிய வரவே  கைது செய்யப்பட்டனர்.சென்னையில் ஸ்டார் ஓட்டல் ஒன்றை புரோக்கர்கள் கேரள தொழிலதிபருக்கு விற்பனை செய்ய முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கோயம்பேடு சாலையில் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் மூன்று புரோக்கர்கள் தங்கி இருந்தார்கள். மூவரும் கேரள தொழில் அதிபர் ஒருவரை வரவழைத்து ஸ்டார் ஹோட்டல் விற்பனைக்கு வந்துள்ளதாக கூறினர். தொழிலதிபரும் ஹோட்டலை சுற்றிப் பார்த்த போது மேனேஜர் சந்தேகமடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். காவல்துறை விசாரணை செய்தபோது ஓட்டலில் தங்கியிருந்த புரோக்கர்கள்  முறைகேடாக விற்பனை செய்ய முயற்சித்தது தெரிய வரவே  கைது செய்யப்பட்டனர்.சென்னையில் ஸ்டார் ஓட்டல் ஒன்றை புரோக்கர்கள் கேரள தொழிலதிபருக்கு விற்பனை செய்ய முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கோயம்பேடு சாலையில் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் மூன்று புரோக்கர்கள் தங்கி இருந்தார்கள். மூவரும் கேரள தொழில் அதிபர் ஒருவரை வரவழைத்து ஸ்டார் ஹோட்டல் விற்பனைக்கு வந்துள்ளதாக கூறினர். தொழிலதிபரும் ஹோட்டலை சுற்றிப் பார்த்த போது மேனேஜர் சந்தேகமடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். காவல்துறை விசாரணை செய்தபோது ஓட்டலில் தங்கியிருந்த புரோக்கர்கள்  முறைகேடாக விற்பனை செய்ய முயற்சித்தது தெரிய வரவே  கைது செய்யப்பட்டனர்.

Find Out More:

Related Articles: