வருத்தத்தை பகிர்ந்த கமல்ஹாசன்!

SIBY HERALD

கமல்ஹாசன் நடித்து இயக்கிய ஹேராம் திரைப்படம் வெளியாகி  20 ஆண்டுகள் பூர்த்தியானததை அடுத்து  கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தார்.இந்நிலையில்  20 ஆண்டு கொண்டாட்டத்தை காண  படத்தில் பணிபுரிந்த முக்கிய பிரபலங்கள் இல்லையே என

  கமல்ஹாசன்  பகிர்ந்துள்ளார்.தயாரிப்பாளரும் கமல்ஹாசனின் சகோதரருமான சந்திரஹாசன், மனோகர் ஷாம் ஜோஷி, ஓம்புரி, மோஹன் கோக்லே, கிரிஷ் கர்னாட், வாலி, ஹெச்.ஸ்ரீதர், ரேணு சலூஜா, ஞானக்கூத்தன், விக்ரம் தர்மா  இந்த இருபது ஆண்டு கொண்டாட்டத்தில் இல்லை என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.கமல்ஹாசன் நடித்து இயக்கிய ஹேராம் திரைப்படம் வெளியாகி  20 ஆண்டுகள் பூர்த்தியானததை அடுத்து  கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தார்.இந்நிலையில்  20 ஆண்டு கொண்டாட்டத்தை காண  படத்தில் பணிபுரிந்த முக்கிய பிரபலங்கள் இல்லையே என

  கமல்ஹாசன்  பகிர்ந்துள்ளார்.தயாரிப்பாளரும் கமல்ஹாசனின் சகோதரருமான சந்திரஹாசன், மனோகர் ஷாம் ஜோஷி, ஓம்புரி, மோஹன் கோக்லே, கிரிஷ் கர்னாட், வாலி, ஹெச்.ஸ்ரீதர், ரேணு சலூஜா, ஞானக்கூத்தன், விக்ரம் தர்மா  இந்த இருபது ஆண்டு கொண்டாட்டத்தில் இல்லை என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

Find Out More:

Related Articles: