ஹலிதாவுக்கு சூர்யா ஜோதிகா பாராட்டு

SIBY HERALD

சில மாதங்களுக்கு முன் வெளியான சில்லுக்கருப்பட்டி   படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது.  படம்  வரவேற்பைப் பெற்றதோடு கோலிவுட் திரையுலகினர்  படத்தை கொண்டாடினார். சில்லுக்கருப்பட்டி பட இயக்குனர் ஹலிதா மற்றும்  படக்குழுவினரை வீட்டுக்கு வரவழைத்த சூர்யா-ஜோதிகா  அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.  கேக் வெட்டி  படத்தின் வெற்றி விழாவை கொண்டாடி ஜோதிகா சில்லுக்கருப்பட்டி இயக்குனர் ஹலிதாவுக்கு ஆப்பிள் மேக்புக் ஒன்றை  பரிசாக கொடுத்தார். சில மாதங்களுக்கு முன் வெளியான சில்லுக்கருப்பட்டி   படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது.  படம்  வரவேற்பைப் பெற்றதோடு கோலிவுட் திரையுலகினர்  படத்தை கொண்டாடினார். சில்லுக்கருப்பட்டி பட இயக்குனர் ஹலிதா மற்றும்  படக்குழுவினரை வீட்டுக்கு வரவழைத்த சூர்யா-ஜோதிகா  அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.  கேக் வெட்டி  படத்தின் வெற்றி விழாவை கொண்டாடி ஜோதிகா சில்லுக்கருப்பட்டி இயக்குனர் ஹலிதாவுக்கு ஆப்பிள் மேக்புக் ஒன்றை  பரிசாக கொடுத்தார். சில மாதங்களுக்கு முன் வெளியான சில்லுக்கருப்பட்டி   படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது.  படம்  வரவேற்பைப் பெற்றதோடு கோலிவுட் திரையுலகினர்  படத்தை கொண்டாடினார். சில்லுக்கருப்பட்டி பட இயக்குனர் ஹலிதா மற்றும்  படக்குழுவினரை வீட்டுக்கு வரவழைத்த சூர்யா-ஜோதிகா  அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.  கேக் வெட்டி  படத்தின் வெற்றி விழாவை கொண்டாடி ஜோதிகா சில்லுக்கருப்பட்டி இயக்குனர் ஹலிதாவுக்கு ஆப்பிள் மேக்புக் ஒன்றை  பரிசாக கொடுத்தார். சில மாதங்களுக்கு முன் வெளியான சில்லுக்கருப்பட்டி   படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது.  படம்  வரவேற்பைப் பெற்றதோடு கோலிவுட் திரையுலகினர்  படத்தை கொண்டாடினார். சில்லுக்கருப்பட்டி பட இயக்குனர் ஹலிதா மற்றும்  படக்குழுவினரை வீட்டுக்கு வரவழைத்த சூர்யா-ஜோதிகா  அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.  கேக் வெட்டி  படத்தின் வெற்றி விழாவை கொண்டாடி ஜோதிகா சில்லுக்கருப்பட்டி இயக்குனர் ஹலிதாவுக்கு ஆப்பிள் மேக்புக் ஒன்றை  பரிசாக கொடுத்தார். சில மாதங்களுக்கு முன் வெளியான சில்லுக்கருப்பட்டி   படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது.  படம்  வரவேற்பைப் பெற்றதோடு கோலிவுட் திரையுலகினர்  படத்தை கொண்டாடினார். சில்லுக்கருப்பட்டி பட இயக்குனர் ஹலிதா மற்றும்  படக்குழுவினரை வீட்டுக்கு வரவழைத்த சூர்யா-ஜோதிகா  அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.  கேக் வெட்டி  படத்தின் வெற்றி விழாவை கொண்டாடி ஜோதிகா சில்லுக்கருப்பட்டி இயக்குனர் ஹலிதாவுக்கு ஆப்பிள் மேக்புக் ஒன்றை  பரிசாக கொடுத்தார். 

Find Out More:

Related Articles: