என்னை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ்!

SIBY HERALD
தனுஷின் நீண்டதாமதமான படமான எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா.


படத்தின் படப்பிடிப்பு 2016ஆம் ஆண்டே தொடங்கி பல பிரச்சனைகளால் தாமதமானது. படம் கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாராகி பொருளாதார பிரச்சனையால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது.




இந்நிலையில் படம் சென்சாருக்கு சென்று யூ/ஏ சான்றிதழ் பெற்ற நிலையில் ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் என செய்தி வெளிவந்துள்ளது.


Find Out More:

Related Articles: