சென்சாரானது கென்னடி க்ளப்!

SIBY HERALD
தமிழில் பல ஸ்போர்ட்ஸ் படங்கள் தயாராகி வரும் நிலையில் சுசீந்திரன் இயக்கி வரும் திரைப்படம் கென்னடி கிளப்.சுசீந்திரனின் முதல்  திரைப்படம் வெண்ணிலா கபடிக்குழு போல் கபடி போட்டியை மையப்படுத்தியிருந்தாலும் இந்த படம் பெண்கள் கபடிப்போட்டி பற்றிய படமாகும்.


படத்தின் படப்பிடிப்பு  ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு சென்சார் யூ சான்றிதழ் அளித்துள்ளனர்.



சசிகுமார், பாரதிராஜா, காயத்ரி, சூரி,  நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.


Find Out More:

Related Articles: