விக்ரம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை!

SIBY HERALD

விக்ரம் நடித்த கடாரம் கொண்டான்  19ஆம் தேதி  வெளியாகவுள்ள நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தை  7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனமும், வைகாம் 18 நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளன.


டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கவுள்ள  படத்தின்  பணிகள் தொடங்கிவிட்ட நிலையில்  இந்த படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


Find Out More:

Related Articles: