அஜித் ரசிகர்கள் ஹேப்பி

SIBY HERALD
நேர்கொண்ட பார்வை படத்தின் போஸ்டர் ஒன்றை முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல், தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் போனிகபூர்.


ரிலீஸ் தேதி நெருக்கத்தில் இருப்பதால், நேர்கொண்ட பார்வை படம் பற்றிய அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட்டு வருகிரது. பொதுவாகவே அஜித் படம் என்றாலே அவர் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவர்.



இதனால் நேர்கொண்ட பார்வை படத்தின் அப்டேட்டுகளையும் அவர்கள் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். இந்த போஸ்டரைப் பார்த்து அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். போஸ்டர் வெறித்தனமாக, தரமான லுக்காக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.



Find Out More:

Related Articles: