தள்ளிப்போகும் பிரபாஸின் சாஹோ!

SIBY HERALD
பிரபாஸ் நடித்த ஆக்சன் படமான சாஹோ ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.


ஆனால்  படத்தின் ரிலீஸ் தேதி 15 நாட்கள் தள்ளி ஆகஸ்டு 30ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8-ம் தேதி, பிரபாஸ் நடித்த சாஹோ ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக அறிவிக்கப்பட்டிருந்தது.




சாஹோ போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இன்னும் நடந்துகொண்டிருப்பதால் ஆகஸ்ட் 15 ரிலீஸ் செய்ய முடியாத நிலை, வேறு காரணம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.


Find Out More:

Related Articles: