அடேய்... அடேய் எப்படிய்யா... வியந்த ஹாலிவுட் இயக்குனர்.

Sekar Tamil
அடேய்... அடேய்... அடேய் எப்படிய்யா... என்று வியந்து போய் உள்ளாராம் ஹாலிவுட் பேய் பட இயக்குனர். எதை பார்த்து தெரியுங்களா?


சொல்லிடுவோம்... சொல்லிடுவோம்... ஹாலிவுட்டில் பேய் மற்றும் திகில் படங்களுக்கு இருக்கும் வரவேற்பு அளவில்லாதது. இப்படிப்பட்ட படங்களை எடுப்பதில் செம கில்லாடி ஜேம்ஸ் வான்.


இவரது "ஷா" சீரியசை யாருமே மறந்து இருக்கமாட்டார்கள். பார்ப்பவர்களின் ரத்தத்தை அச்சத்தில் உறைய வைக்கும் படம். அந்த படத்தின் சாயலில் முதன் முறையாக வந்திருக்கும் இந்தியப்படம் தான் சதுரம்-2.


இந்த படத்தைதான் பாராட் ஜேம்ஸ் வானே குறிப்பிட்டு டுவிட் செய்துள்ளார். இதுதான் செம பரபரப்பிற்கு உள்ளாகி உள்ளது. ஹாலிவுட் டைரக்டரையே அதிசயப்பட வைத்துள்ளது நம் படம். இது எப்படி இருக்கு!



Find Out More:

Related Articles: