தோனி படத்திற்கு முன்பதிவு ஹவுஸ் புல்... ஹவுஸ் புல்...

Sekar Tamil
சென்னை:
ஆச்சரியமே உந்தன் பேர் தோனியோ... என்று சென்னை தியேட்டர் உரிமையாளர்கள் வியந்து போய் உள்ளனர். எதற்கு என்று தெரியுங்களா?


இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் தோனி. இவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான படம் உலகம் முழுவதும் 4500 திரையரங்குகளில் வெளியாகிறது. சரி இதில் என்ன ஆச்சரியம் என்று கேட்கிறீர்களா? 


இருக்கே... இப்படத்தின் முன்பதிவு தொடங்கிய சில மணிநேரங்களிலேயே காலை காட்சிகள் ஹவுஸ்புல் ஆகி விட்டதாம். இதை வெற்றி திரையரங்க உரிமையாளரே ஒரு டப்பிங் படம் இப்படி ஹவுஸ்புல் ஆவது இதுவே முதல் தடவை என குறிப்பிட்டுள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்க... தோனி... தோனி...தான்...


Find Out More:

Related Articles: