கல்யாணம் ஆகியும் கவர்ச்சி ஆட்டம்

SIBY HERALD
நடிகை ஷ்ரியா சரண்,  இரண்டு மாதங்களுக்கு முன்னர்,  திரையுலகினரும், அவரது பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் அதிர்ச்சி அடையும் வண்ணம் , திடீரென ரகசிய திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடங்களாக காதலித்து வந்த ரஷ்யன் பாய்பிரெண்ட் ஆன அண்ட்ரெய் கோர்ஸிசீவை தான் அவர் இந்திய முறைப்படி மனம் முடித்தார். 


திருமண செய்தி வெளியான அடுத்த நாளே அவர் நடிப்பதாக இருந்த சில பட வாய்ப்புகள் பறிபோயின. இருந்தாலும் கூட ஷ்ரியா சரண் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தற்பொழுது ஸ்பெயினில் உல்லாச பயணம் மேற்கொண்டிருக்கிறார். 


இந்நிலையில் , சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில், தனது தோழியுடன் இனைந்து டூ பீஸ் பிகினி நீச்சல் உடையில், பீச்சில் விளையாடி களிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, திருமணத்துக்கு பிறகும் ரசிகர்களை மூடேற்றி சூடேற்றி வருகிறார் ஷ்ரியா. 


Find Out More:

Related Articles: