கவர்ச்சி மழை பொழியும் தமன்னா

SIBY HERALD
நடிகை தமன்னா இதுவரை தனது வெண்ணிற மேனியழகாலும் அளவான கவர்ச்சியாலும் நிறைய வாய்ப்புகள் பெற்று வந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார். ஆனால் கடந்த சில வருடங்களாக பெரிதாக வாய்ப்புகள் எதுவும் தமன்னாவுக்கு அமையவில்லை.



இதனை தொடர்ந்து அவர் பல படங்களில் கவர்ச்சி காட்டி ஐட்டம் பாடல்களில் ஆட துவங்கினார். அப்படி அவர் சென்ற ஆண்டு செம செக்சியான குத்தாட்டம் ஆடிய பாடல்களில் ஒன்று தான் ஸ்விங் ஜாரா.



இப்படலால் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் நா நுவ்வே. இந்த படத்தில் இவர் ஒரு ரேடியோ ஜாக்கியாக நடித்துள்ளார். இருந்தாலும் கூட ஒரு பாடலில் சல்சா நடனம் என்ற போர்வையில் படு கவர்ச்சியாக தன் தொடை அழகை காட்டி நடனம் ஆடி உள்ளாராம் தமன்னா. இந்த படத்தின் ஹைலைட்டே தமன்னாவின் கவர்ச்சி தான் என்று சொல்கிறார்கள். 


Find Out More:

Related Articles: