பாட்டியாக நடிப்பாரா பியூட்டி?

SIBY HERALD
நடிகை சமந்தா இந்த ஆண்டு நடித்த அத்தனை படங்களும் பிளாக்பஸ்டர். ராமச்சரனுடன் ரங்கஸ்தலம், விஷாலுடன் இரும்புத்திரை மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த மஹானடி படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்து வெற்றி வாகை சூடினார் சமந்தா.



திருமணம் ஆன பின்னும் கூட ஹீரோயின்கள் ஹிட் படங்களில் நடிப்பார்கள் என்று புது ட்ரெண்டை உருவாக்கினார் சமந்தா. இந்நிலையில் இவரை வைத்து ஜபர்தஸ்த் என்ற படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி மீண்டும் சமந்தாவுக்கு ஒரு கதை சொல்லியுள்ளாராம்.



கொரியன் படத்தின் ரீமேக்கான இதில் சமந்தா எண்பது வயது பாட்டியாக நடிக்க வேண்டும் போல. பார்க்கலாம் சமந்தா பாடி வேடத்தில் நடிப்பாரா என்று. 


Find Out More:

Related Articles: