சீனியர் நடிகருடன் ஜோடி போடும் ரெஜினா

SIBY HERALD
நடிகை ரெஜினா கஸாண்ட்றா தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் மாநகரம் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர். குழந்தை நட்சத்திமாக கண்டா நாள் முதல் படத்தில் அறிமுகம் ஆன சென்னை பெண்ணான ரெஜினா தெலங்கில் பிரபலம் அடைந்தார். தெலுங்கில் கவர்ச்சியால் அழகாலும் சில ஹிட்களை கொடுத்தவர் சமீப காலமாக சரியான படங்கள் எதுவும் அமையாமல் கவர்ச்சியை மட்டுமே நம்பி காலத்தை ஓட்டி கொண்டுள்ளார்.



கடைசியாக இவர் நம்பிக்கையாக இருந்தது திரு இயக்கத்தில் வெளியான மிஸ்டர் சந்திரமவுலி படத்தை தான். நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த மிஸ்டர் சந்திரமவுலி படத்தை மிகவும் நம்பிய ரெஜினா அந்த படத்தில் அதிரடி கவர்ச்சியில் இறங்கி டூ பீஸ் பிகினி உடையில் ஏதேதோ ஆனேனே என்ற பாடலில் கவுதமுடன் இனைந்து மிக நெருக்கமாக கட்டி புரண்டு சூடேற்றி நடித்தார்.



ஆனாலும் படம் அவுட். இந்நிலையில் அடுத்ததாக சீனியர் ஹீரோ அரவிந்த் ஸ்வாமி ஜோடியாக அச்சமின்றி மற்றும் என்னமோ நடக்குது படங்களை இயக்கிய ராஜபாண்டியின் அடுத்த படத்தில் ரெஜினா நடிக்க உள்ளார். 


Find Out More:

Related Articles: