ரெஜினாவின் கடைசி வாய்ப்பு!

SIBY HERALD
நடிகை ரெஜினா தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த ஆறேழு ஆண்டுகளாக நடித்து வருகிறார். தமிழில் கண்டா நாள் முதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் மாணவரான ரெஜினா தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் மாநகரம் ஆகிய இரண்டே ஹிட் படங்களில் தான் நடித்துள்ளார்.



தெலுங்கிலும் பெரிதாக இவர் நடித்த படங்கள் எதுவும் ஓடவில்லை. தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜுடனான காதலும் முறிந்து அணைத்து படங்களும் பிளாப் வேறு ஆகிவிட்டது. படு கவர்ச்சியாக நடித்த நக்ஷத்திரம் படம் தெலுங்கில் பிளாப். தமிழில் டூ பீஸ் பிகினி அணிந்து செக்சியாக நடித்த மிஸ்டர் சந்திரமவுலி படமும் படு தோல்வி அடைந்தது.



இந்நிலையில் அடுத்ததாக இவர் சீனியர் ஹீரோ அரவிந்த் ஸ்வாமி ஜோடியாக என்னமோ நடக்குது மற்றும் அச்சமின்றி படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு கள்ளபார்ட் என்று பெயரிட்டுள்ளனர் இந்த படம் தான் ரெஜினாவின் கடைசி வாய்ப்பு. 


Find Out More:

Related Articles: