முக்கோண காதலில் தமன்னா!

SIBY HERALD
நடிகை தமன்னா கடைசியாக தெலுங்கில் நா நுவ்வே என்ற படத்தில் நடித்தார். தமிழில் நடித்த சீயான் விக்ரம் ஜோடியாக நடித்த படமான ஸ்கெட்ச் படு தோல்வியை அடைந்ததால் நா நுவ்வே படத்தில் தனது வாளிப்பான பளிங்கு தொடையழகை காட்டி கவர்ச்சி மழை பொழிந்தார்.



ஆனாலும் படம் ஓடவில்லை. இதனை தொடர்ந்து அடுத்ததாக அவர் தெலுங்கில் நெக்ஸ்ட் ஏன்டி என்ற படத்தில் நடிக்க உள்ளார்.



இந்த படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் அறிந்தும் அறியாமலும் புகழ் நவதீப் நடிக்க பாலிவுட் இயக்குனர் குணால் கோலி இயக்கியுள்ளார். இது ஒரு முக்கோண காதல் கதை ஆகும்.


Find Out More:

Related Articles: