செகண்ட் ஹீரோயின் ஆனார் நிவேதா!

SIBY HERALD
நடிகை நிவேதா பெத்துராஜ் தெலுங்கில் சென்ற ஆண்டு வெளியான மெண்டல் மதிலோ படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார். இந்த படம் பிளாப் ஆனாலும் கூட நிவேதா பெத்துராஜ் அவரது நடிப்பால் பல ரசிகக்கூத்தில் பெற்றார்.



இதனை தொடர்ந்து அடுத்ததாக இப்பொழுது இரண்டாம் தெலுங்கு படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை நேனு சைலஜா படத்தை இயக்கிய கிஷோர் திருமலா இயக்க சாய் தரம் தேஜ் ஹீரோவாக நடிக்கிறார்.



முதல் கதாநாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க இரண்டாம் நாயகியாக தான் நிவேதா பெத்துராஜ் நடிக்க உள்ளார். இந்த படத்தை சித்ராலஹரி என்று பெயரிட்டுள்ளனர். 


Find Out More:

Related Articles: