அடுத்தடுத்த படங்கள் பண்ணும் தனுஷ்!

SIBY HERALD
நடிகர் தனுஷ் சென்ற ஆண்டு வட சென்னை மற்றும் மாறி 2  ஆகிய ஹிட் படங்களில் நடித்தார். இதனை அடுத்ததாக அசுரன் என்ற படத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் அடுத்ததாக அவர் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.



இந்த இரண்டு படங்களையும் தல அஜித்தை வைத்து விவேகம் மற்றும் விஸ்வாசம் படங்களை தயாரித்துள்ள சத்யஜோதி நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளது. இதில் முதல் படத்தை கொடி படத்தை இயக்கிய துரைசெந்தில்குமார் இயக்க, விவேக் - மெர்வின் இசையமைக்க உள்ளனர்.



இரண்டாவது படத்தை ராட்சசன் புகழ் இயக்குனர் ராம்குமார் இயக்கவுள்ளார். ஏற்கனவே சத்யஜோதி பிலிம்ஸ் தனுஷை வைத்து தொடரி என்ற படு தோல்விப்படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது. 


Find Out More:

Related Articles: