ஜனவரியில் வரும் சார்லி சாப்ளின்!

SIBY HERALD
நடிகர் பிரபு மற்றும் பிரபு தேவா நடிப்பில் இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ஹிட் காமெடி படம் சார்லி சாப்ளின். இப்பொழுது இந்த படத்தின் சீக்வல் உருவாகி வருகிறது. இதையும் சக்தி சிதம்பரம் தான் எடுத்துள்ளார்.



மேலும் இதில் பிரபு மற்றும் பிரபு தேவா போக நாயகிகளாக நிக்கி கல்ராணி மற்றும் அடா சர்மா கவர்ச்சி விருந்து படைக்க உள்ளார்கள்.



பேட்ட மற்றும் விசுவாசம் இரண்டு படங்களும் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் சார்லி சாப்ளின் டூ படம் ஜனவரி இருபத்தி ஐந்தாம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது. பார்க்கலாம் பிரபு தேவா ஒரு ஹிட் கொடுப்பாரா என்று. 


Find Out More:

Related Articles: