மீண்டும் உதயுடன் நடிக்கணும்!

SIBY HERALD
நடிகை தமன்னா நீண்ட நாட்கள் கழித்து இப்பொழுது தான் தெலுங்கில் ஒரு ஹிட் படம் கொடுத்துள்ளார்.F2  என்ற அந்த படம் அங்கே தமன்னாவின் அதிரடி கவர்ச்சி மழையில் பிளாக்பஸ்டர் ஆனது. இதனை தொடர்ந்து அவர் நீண்ட நாட்கள் கழித்த தமிழுக்கு வர உள்ள படம் தான் சீனு ராமசாமியின் கண்ணே கலைமான்.


இந்த படத்தின் விழா ஒன்றில் சமீபத்தில் பேசிய தமன்னா உதயநிதி ஸ்டாலினுடன் தனக்கு சிறப்பாக கெமிஸ்ட்ரி உள்ளதாகவும் மீண்டும் அவருடன் நடிக்க வேண்டும் என்றும் உதயநிதியிடமே கோரிக்கை வைத்தார்.


மேலும் சீனு ராமசாமியை புகழ்ந்த தமன்னா தன்னை சிறப்பாக காண்பிக்க அவரால் தான் முடியும் என்று கூறி அவரது சிறப்பான வேலையை கண்டு நெகிழ்ந்து முத்தமிட்டதாக கூறினார். பார்க்கலாம் கண்ணே கலைமானே தமன்னாவுக்கு ஹிட்டாக அமையுமா என்று. 



Find Out More:

Related Articles: