சென்சார் ஆன காஞ்சனா 3 !

SIBY HERALD
நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் சிவலிங்கா படத்தை அடுத்ததாக சில காலமாக எடுத்து வரும் படம் தான் முனி சீரிஸின் நான்காம் பாகமான காஞ்சனா மூன்று என்ற முனி நான்கு. முதல் மூன்று படங்களில் ராகவா லாரன்சுடன் ராஜ்கிரண், நித்யா மேனன் மற்றும் சரத்குமார் நடித்த வேடங்கள் பெரிதாக பேசப்பட்டு ஹைலைட்டாக இருந்தன.



இதனை அடுத்ததாக இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஒரு இன்னொரு வேடத்தில் நடித்துள்ளார். ஒரு வயசான டான் மக்களுக்கு நல்லது செய்பவர் அவரை வில்லன் கபீர் துல்கர் சிங் கொல்ல அவர் ஆவியாக இளம் லாரன்ஸ் உடலில் புகுந்து பழி வாங்குவதே கதை.



வேதிகா, ஓவியா மற்றும் நிக்கி தாம்பொலி நடித்துள்ள இந்த படம் சென்சாரால் யூ/ஏ என்று சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.


Find Out More:

Related Articles: