ஜெயம் ரவிக்கு பாலிவுட் ஜோடி!

SIBY HERALD
ஜெயம் ரவி நடித்த கோமாளி  படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து  வெளிவரவுள்ள நிலையில்  புரமோஷன்  ஆரம்பமாகிவிட்டது. கோமாளி படத்தில் ஜெயம் ரவி ஒன்பது  கேரக்டர்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. 



ஜெயம் ரவியின் அடுத்த படத்தை இயக்குனர் லட்சுமணன். இவர் ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட் மற்றும் போகன்  படங்களை இயக்கியவர். ஜெயம் ரவியின் 25வது  படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். 



ஜெயம் ரவிக்கு ஜோடியாக  பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகை நிதி அகர்வால் நடிக்கவுள்ளதாக செய்தி   வந்துள்ளது, இவர் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது.


Find Out More:

Related Articles: