ராஜீவ் மேனன் அடுத்த படம்

SIBY HERALD
பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்க ஜிவி பிரகாஷ் நடிப்பில்  வெளிவந்த சர்வம் தாளமயம் படம்  வரவேற்பை பெற்ற நிலையில் ராஜீவ் மேனன் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். ராஜீவ் மேனனின் அடுத்த பட  நாயகன் மிர்ச்சி சிவா என்ற தகவல்  வந்துள்ளது.



சென்னை 28 -2,  கலகலப்பு 2, தமிழ்ப்படம் 2  மூன்று  வெற்றிப்படங்களை அடுத்து சிவா இந்த படத்தில்  ஒப்பந்தமாகியுள்ளார். 


ராஜீவ் மேனனின் இந்த படத்திற்கு  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என்ற தகவல்  வந்துள்ளது. இந்த படம் ஒரு த்ரில்லர் படம் என்றும், படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெறவுள்ளதாகவும்  கூறப்படுகிறது.


Find Out More:

Related Articles: