ஹாலிவுட் படத்தில் சித்தார்த்!

SIBY HERALD
தமிழ் நட்சத்திரங்கள் ஹாலிவுட்டை கலக்கும் நிலையில் நடிகர் சித்தார்த் ஹாலிவுட் படம் ஒன்றில் பணிபுரிந்துள்ள  செய்தி வெளிவந்துள்ளது.தி லயன் கிங் அனிமேஷன் திரைப்படம் ஜூலை 19ஆம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ் ஆகவுள்ளது.  


இந்தியாவில் தமிழ் உள்பட இந்திய மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.இந்திய மொழிகளில்  டப்பிங் செய்யும் பணி நடந்து வரும் நிலையில் தமிழில் நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார்.  



தி லயன் கிங்   படத்தில் சிம்பா சிங்க கேரக்டருக்கு ஆங்கிலத்தில் டொனால்ட் குளோவர் குரல் கொடுத்திருக்க, அதே கேரக்டருக்கு தமிழில் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார்.


Find Out More:

Related Articles: