நயன்தாரா படத்தில் அனுஷ்கா வேடம்!

SIBY HERALD
சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா நடிக்கும் சயிர நரசிம்மரெட்டி படத்தில் நடிகை அனுஷ்கா சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் அனுஷ்கா காட்சி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அவர் இந்த படத்தில் ஜான்சிராணி கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.



அனுஷ்கா   கேரக்டர் சயிர நரசிம்ம ரெட்டி படத்தில் முக்கிய பகுதியாகவும் இந்த படத்தில் ஜான்சிராணி தலைமையில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நடந்த கிளர்ச்சி குறித்த காட்சிகளும் உள்ளதாம்.


Find Out More:

Related Articles: