நடிகைகள் மாதமான ஜுலை!

ஒவ்வொரு வாரமும் திரைப்படங்கள் வெளிவந்தாலும் சில படங்கள் மட்டுமே மனதை கவர்ந்த படங்களாக உள்ளது.இந்நிலையில் ஜூலை மாதம் நடிகைகளின் மாதமாக கருதப்படுகிறது. இம்மாதம் நான்கு முன்னணி நடிகைகள்  நடித்த திரைப்படங்கள் வெளியாகிறது.


ஜோதிகா நடித்த ராட்சசி திரைப்படமும், சமந்தா  நடித்த ஓ பேபி திரைப்படமும் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்க, 19ஆம் தேதி அமலாபால் முக்கிய நடித்த ஆடை திரைப்படம் வெளியாகவுள்ளது.



நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த கொலையுதிர்க்காலம் இம்மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது


Find Out More:

Related Articles: