தற்காப்புக்கலை படத்தில் தனுஷ்!

SIBY HERALD

தனுஷ் நடிப்பில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கும் திரைப்படத்தின் டைட்டில் பட்டாஸ். இந்த படத்தில் அப்பா மகன்  இரண்டு கேரக்டர்களில் தனுஷ் நடித்துள்ளதாகவும், படம்  தற்காப்புக்கலை குறித்த கதை  கொண்டது, அப்பா தனுஷ் தற்காப்புக் கலை பயின்ற  கேரக்டர்,மகன் பெயர்  பட்டாஸ் என செய்தி வந்துள்ளது. படத்திற்காக தனுஷ் தற்காப்புக் கலை  பயிற்சியில் 20 நாட்கள் ஈடுபட்டதாக  தெரிகிறது.

தனுஷ் நடிப்பில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கும் திரைப்படத்தின் டைட்டில் பட்டாஸ். இந்த படத்தில் அப்பா மகன்  இரண்டு கேரக்டர்களில் தனுஷ் நடித்துள்ளதாகவும், படம்  தற்காப்புக்கலை குறித்த கதை  கொண்டது, அப்பா தனுஷ் தற்காப்புக் கலை பயின்ற  கேரக்டர்,மகன் பெயர்  பட்டாஸ் என செய்தி வந்துள்ளது. படத்திற்காக தனுஷ் தற்காப்புக் கலை  பயிற்சியில் 20 நாட்கள் ஈடுபட்டதாக  தெரிகிறது. தற்காப்புக்கலை குறித்த கதை  கொண்டது, அப்பா தனுஷ் தற்காப்புக் கலை பயின்ற  கேரக்டர்,மகன் பெயர்  பட்டாஸ் என செய்தி வந்துள்ளது. படத்திற்காக தனுஷ் தற்காப்புக் கலை  பயிற்சியில் 20 நாட்கள் ஈடுபட்டதாக  தெரிகிறது.

Find Out More:

Related Articles: