கீர்த்திக்கு தேசிய விருது!

SIBY HERALD

மஹானடி படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகை தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படம் தான்  தெலுங்கில் மகாநடி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. நாக் அஸ்வி இயக்கிய படத்தில் சாவித்திரியாக நடித்து மனதை கொள்ளைகொண்டார் கீர்த்தி சுரேஷ்.இந்த படத்தில் கீர்த்தியின் நடிப்பை பார்த்து  அவருக்கு பல விருதுகள் கிடைக்கும் என பேசப்பட்டது. 


இந்நிலையில், சிறந்த நடிகைக்கான தேசிய விருது கீர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 66வது தேசிய விருதுவிழாவில், குடியரசு தலைவர் கையால் அவருக்கு விருது வழங்கப்படும். மஹானடி படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகை தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படம் தான்  தெலுங்கில் மகாநடி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. நாக் அஸ்வி இயக்கிய படத்தில் சாவித்திரியாக நடித்து மனதை கொள்ளைகொண்டார் கீர்த்தி சுரேஷ்.



இந்த படத்தில் கீர்த்தியின் நடிப்பை பார்த்து  அவருக்கு பல விருதுகள் கிடைக்கும் என பேசப்பட்டது.  இந்நிலையில், சிறந்த நடிகைக்கான தேசிய விருது கீர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 66வது தேசிய விருதுவிழாவில், குடியரசு தலைவர் கையால் அவருக்கு விருது வழங்கப்படும்.

இந்நிலையில், சிறந்த நடிகைக்கான தேசிய விருது கீர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 66வது தேசிய விருதுவிழாவில், குடியரசு தலைவர் கையால் அவருக்கு விருது வழங்கப்படும். மஹானடி படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகை தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படம் தான்  தெலுங்கில் மகாநடி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. நாக் அஸ்வி இயக்கிய படத்தில் சாவித்திரியாக நடித்து மனதை கொள்ளைகொண்டார் கீர்த்தி சுரேஷ். நாக் அஸ்வி இயக்கிய படத்தில் சாவித்திரியாக நடித்து மனதை கொள்ளைகொண்டார் கீர்த்தி சுரேஷ்.

Find Out More:

Related Articles: