அசுரனை பாராட்டிய மகேஷ் பாபு!

SIBY HERALD

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்க உருவாகிய அசுரன் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்றது. சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட கோலிவுட் முக்கியஸ்தர்கள்   படத்தை பாராட்டி வருகின்றனர். திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட அரசியல்வாதிகளும் படத்தை பார்த்து வருகின்றனர். இந்நிலையில்  தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அசுரன் படத்தை பார்த்து சமூக வலைத்தளத்தில் பாராட்டியுள்ளார். அசுரன் ரியலாக, தீவிரமாக உருவாக்கப்பட்ட படம் என்றும், படத்தின் குழுவினர்க்கும் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

Find Out More:

Related Articles: