மலையாளத்துக்கு போகும் ஜெய்!

frame மலையாளத்துக்கு போகும் ஜெய்!

SIBY HERALD
நடிகர் ஜெய் சென்னை 600028 , அதன் இரண்டாம் பாகம்,சுப்ரமணியபுரம் மற்றும் ராஜா ராணி தவிர எந்த படமும் சொல்லிக்கொள்ளும்படியாக நடிக்கவில்லை. கடந்த ஏழு - எட்டு வருடங்களாக நடித்த எந்த சோலோ ஹீரோ படமும் ஓடவில்லை.

Image result for neeya 2 hot stills


அடுத்ததாக தமிழில் கோபி நாயனாரின் இயக்கத்தில் ஒரு படமும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி படமும் மட்டும் தான் உள்ளது. இதற்கு மேல் ஒன்றும் இங்கே தேறாது என்று நினைத்தாரோ என்னவோ, அடுத்ததாக மலையாளம் திரை உலகுக்குள் நுழைந்து விட்டார்.

Image result for neeya 2 hot stills


இப்பொழுது அவர் மம்முட்டி நடிக்கும் மதுரராஜா படத்தில் மம்முட்டியின் தம்பியாக நடித்துள்ளாராம்.பார்க்கலாம் இந்த மலையாள படம் மூலம் மலையாலத்திலாவது ஜெய்க்கு வாழ்வு வருமா என்று.


Find Out More:

Related Articles: