எக்ஸ்ட்ரீம் பைக் ஹயபுசா பைக்காக மாறியது!

frame எக்ஸ்ட்ரீம் பைக் ஹயபுசா பைக்காக மாறியது!

SIBY HERALD

விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக ஹீரோ நிறுவனஎக்ஸ்ட்ரீம் பைக் மாற்றியமைக்க பட்டுள்ளது.இளைஞர்களின் கனவு பைக்காக சுஸுகி ஹயபுசா பைக் இருந்து வருகின்றது. ஹயபுசா பைக்கை கனவு வாகனமாக நினைத்த இளைஞர் ஒருவர், தனது ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக் மூலம், நிவர்த்தி செய்துள்ளார்.

 

Image result for எக்ஸ்ட்ரீம் பைக் ஹயபுசா பைக்காக மாறியது!

டெல்லியைச் சேர்ந்த இளைஞர் இந்த பைக்கை எக்ஸ்ட்ரீம் பைக்கிலிருந்து, சுஸுகி ஹயபுசாவாக செய்யும் பணியை ஜிஎம் கஸ்டம்ஸ் நிறுவனம் மூலம் செய்துள்ளார் .

 


இந்நிறுவன முயற்சியால், எக்ஸ்ட்ரீம் பைக் அச்சு அசல் ஹயபுசா பைக்  போன்ற காட்சியை அளிக்கிறது.எக்ஸ்ட்ரீம் பைக்கின் பெட்ரோல் டெங்க், முகப்பு,ஃபென்டர், ரியர் என அனைத்தும் நீக்கப்பட்டு, ஹயபுசா பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பைக்கின் சைலென்சர், டயர் மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றத்தால் எக்ஸ்ட்ரீம் பைக்  ஹயபுசா பைக்காக மாறியுள்ளது.


Find Out More:

Related Articles: