எமோஜியால் வேலை இழந்த பெண்!

frame எமோஜியால் வேலை இழந்த பெண்!

SIBY HERALD
எதிர்பாரா காரணங்களுக்காக நாம்  மற்றவர்களிடம் திட்டு வாங்கி இருக்கலாம். நேரத்திற்கு ஒரு இடத்திற்கு செல்லாமல், வேலையை சரியாகச் செய்யாமல் ஊழியர் முதலாளியிடமிருந்து திட்டு வாங்குவது உண்டு.  
Image result for Woman lost job due to emoji


சீனாவின் ஹுனான் மாகாணத்தில் சாங்க்ஷா என்னும் இடத்தில் மதுபான நிறுவன மேலாளர் வீ சாட் குழுவில் ஊழியர்களையும் இணைத்துள்ளார். ஒரு பெண் ஊழியரிடம் மீட்டிங் தொடர்பான ஆவணங்களை அனுப்புமாறு அந்தக் குழுவில் செய்தி அனுப்பியுள்ளார். அதற்கு அந்தப் பெண் ஊழியர் ஓகே  எமோஜி   பதிலாக அனுப்பியுள்ளார்.




ஓகே  எமோஜி   இந்த நிறுவனத்தைப் பொறுத்த வரை தவறாகக் கருதப்படுகிறது.அந்நிறுவனத்தின் விதி படி ஊழியர்கள் ரோஜர் பயன்படுத்த வேண்டும்.அந்தப் பெண் முதலாளிக்கு ஓகே  எமோஜி அனுப்பியதால், வேலையிலிருந்து  நீக்கப்பட்டார்.


Find Out More:

Related Articles:

Unable to Load More