சொத்துக்குவிப்பு வழக்கில் எம்எல்ஏ கோர்ட்டில் ஆஜர்...

frame சொத்துக்குவிப்பு வழக்கில் எம்எல்ஏ கோர்ட்டில் ஆஜர்...

Sekar Tamil
தூத்துக்குடி:
சொத்துக்குவிப்பு வழக்குக்காக எம்எல்ஏ கீதாஜீவன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜரானார்.


திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய தூத்துக்குடி எம்எல்ஏவுமான கீதாஜீவன் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். 


இந்த வழக்கின் விசாரணையின் போது கீதா ஜீவனின் கணவர் ஜீவன் ஜேக்கப், தந்தை பெரியசாமி, எபனேசர் பெரியசாமி, மகன்கள் ராஜா, ஜெகன் ஆகிய 6 பேர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி நாகராஜன் முன் நேரில் ஆஜராகினர்.


Find Out More:

Related Articles:

Unable to Load More