அவரை பாராட்டி... இவரை சீண்டிய சீமான்... ஏன் இந்த கோபம்?

Sekar Tamil
சென்னை:
அவரை பாராட்டுறீங்க... இவரை ஏன் சீண்டுகிறீர்கள் என்று நடுநிலையாளர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர். எதற்காக தெரியுங்களா?


திரைப்பட இயக்குனர், அரசியல் பிரமுகர் என்று பல முகம் கொண்டவர் சீமான். இவர் நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியர் விருது கிடைத்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து சொன்னது நல்ல விஷயம் தான். ஆனால் அவர் அத்தோடு விட்டாரா சூப்பர் ஸ்டாரை சம்பந்தம் இல்லாமல் வம்புக்கு இழுத்துள்ளார்.


எப்படி தெரியுங்களா? ஏன் கமல்ஹாசனுக்கு முதல்வர் மற்றும் பிரதமர் இன்னும் வாழ்த்து தெரிவிக்கவில்லை? எத்தனை பெரிய நடிகருக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இது தானா?.


ஆனால், திருமண மண்டபம் கட்டி (ரஜினியை தான் இப்படி கூறுகிறார் என்று திட்டவட்டமாக விபரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.) வரி ஏய்ப்பு செய்யும் நடிகரை புகழ்வீர்கள் என கொதித்து எழுந்துள்ளார்.


பாராட்டுவது நல்ல விஷயம். ஆனால் அதற்காக ரஜினியை ஏன் வம்புக்கு இழுக்க வேண்டும்?



Find Out More:

Related Articles: