ஓக்லஹோமா நகரில் நிலநடுக்கம்.... கட்டடங்கள் குலுங்கின...

frame ஓக்லஹோமா நகரில் நிலநடுக்கம்.... கட்டடங்கள் குலுங்கின...

Sekar Tamil
டெக்சாஸ்:
அமெரிக்காவின் மத்திய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்களும் சற்று நடுங்கிதான் போய் உள்ளனர்.


அமெரிக்காவின் ஓக்லஹோமா நகரின் மத்திய பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.6 ஆக பதிவாகியது. இத்தகவலை அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்த நிலநடுக்கம் வடக்கு டெக்சாஸ், நெப்ராஸ்கா நகரிலும் உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியன. இதனால் மக்கள் நடுங்கிதான் போய்விட்டனர்.



Find Out More:

Related Articles:

Unable to Load More