90 நிமிடம்... 65 மி.மீ., மழை... சென்னையில்... இது சென்னையில்...

frame 90 நிமிடம்... 65 மி.மீ., மழை... சென்னையில்... இது சென்னையில்...

Sekar Tamil
சென்னை:
90 நிமிடங்கள் 65 மி.மீ., மழையளவு பதிவாகி உள்ளது சென்னையில் என்றால் பார்த்துக்கொள்ளுங்க....


சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ராயப்பேட்டை , திருவல்லிக்கேணி, வடபழனி, சாலிகிராமம், பட்டினப்பாக்கம், கிண்டி , அடையாறு , மீனம்பாக்கம், அண்ணாசாலை என்று பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 


சென்னையில் 90 நிமிடங்களில் 65 மி.மீ., மழை பதிவாகியுள்ளது என்றால் மழை எந்தளவிற்கு பெய்துள்ளது என்று பார்த்துக் கொள்ளுங்க... மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இருப்பினும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.



Find Out More:

Related Articles:

Unable to Load More