துப்பாக்கியால் பதிலடி கொடுக்கும் எல்லை பாதுகாப்பு படையினர்

frame துப்பாக்கியால் பதிலடி கொடுக்கும் எல்லை பாதுகாப்பு படையினர்

Sekar Tamil
பநீநகர்:
இனிமே அதிரடிதான்... பொறுத்து போனால் ஏளனமா என்பதுபோல் இந்திய ராணுவத்தினர் எடுத்த அதிரடி நடவடிக்கைதான் இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது.


இந்நிலையல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையும் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 


சர்வதேச எல்லையையொட்டி பாகிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய வீரர்கள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் 7 முகாம்களை ராணுவத்தினர் தாக்கி அழித்துள்ளனர். இந்த அதிரடியால் பாக்., அதிர்ந்து போய் உள்ளது. 


இதற்கிடையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் வன பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டை மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதையடுத்து பூஞ்ச் பகுதியில் கூடுதலாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.



Find Out More:

Related Articles:

Unable to Load More