டிடிவி தினகரன் இன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும்

frame டிடிவி தினகரன் இன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும்

SIBY HERALD
ஜெ.ஜெ. டி.வி. நிறுவனத்திற்கு ஒளிபரப்பு கருவிகள் வாங்கியதில் அன்னிய செலாவணி முறைகேடு நடந்ததாக அமலாக்கப் பிரிவு சார்பில் டி.டி.வி.தினகரன் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு விசாரணைக்காக டிடிவி தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது மார்ச் 22ஆம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இன்று  மீண்டும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜராகிறார்.


Image result for ttv dinakaran


ஜெ.ஜெ. டி.வி. என்ற பெயரில் செயல்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஒளிபரப்பு கருவிகள் வாங்கியதில் அன்னிய செலாவணி முறைகேடு நடந்ததாக அமலாக்கப் பிரிவு சார்பில் டி.டி.வி.தினகரன் மீது ஒரு வழக்கு உள்ளது.


Find Out More:

Related Articles:

Unable to Load More