சசிக்கலாவின் இங்கிஷ் ஆசை வந்தாச்சு!!
சொத்துக்குவிப்பு வழக்கில்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு ஆங்கிலம் கற்க வேண்டும் என்று ஆசை
வந்துள்ளது
ஜெ மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக தன்னை வலுக்கட்டாயமாக நியமித்துக்
கொண்ட சசிகலா கொண்டை, காலர் வச்ச ஜாக்கெட், அய்யங்கார் நாமம், மேக்கப் என தன்னை
அடுத்த ஜெயலலிதாவாகவே காட்டிக் கொள்ள
முயற்ச்சித்தார்.
இந்நிலையில் நான்கு ஆண்டுகள் சிறையில் கழிக்க உள்ள சசிகலா ஆங்கிலம் பேசக் கற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளார். அதற்காக ஆங்கில ஆசிரியரையும் நியமித்து தரவேண்டும் என அவர் சிறை நிர்வாகத்திடம் தனது வேண்டுகோள் விடுத்துள்ளார்
நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் போது சசிகலா ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் புலமை பெற்று பொளந்துக்கட்டுவாரா?? பொறுத்திருந்த்து பார்போம்