தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டும் நான் விருந்து சொல்லும் நந்திதா

SIBY HERALD

அட்டக்கத்தி படம் சக்சஸ் மூலம் கோலிவுட் வந்தவர் நந்திதா. பெரிய அளவுக்கு வளர முடியவில்லை என்றாலும் தன்னை தேடி வரும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்துள்ளார்.



தமிழில் அதிக முக்கியத்துவமான கதாபாத்திரங்கள், தனது பெயரை சொல்லும் கதாபாத்திரங்கள் தன்னை தேடி வருவதாக பத்திரிக்கையாளரிடம் கூறுகிறார் நந்திதா. தெலுங்கு படங்களில் கலர்ஃபுல் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்கள் நிறைய கிடைக்கிறதாம்.



அதனால் தெலுங்கில் மட்டும் கிளாமர் காட்டி நடிக்க ரசிகர்கள கவர திர்மானித்துள்ளாராம் ஏற்கனவே நடிககைள் தெலுங்கு படங்களில் மட்டும் தாராளமாக கிளாமர் காட்டுவதாக காற்றில் ஒரு பேச்சு உள்ள நிலையில் நந்திதா இவ்வாறு பகிரங்கமாக தெரிவித்துள்ளார்

Find Out More:

Related Articles: