ராமேஸ்வரம்- அயோத்தி நேரடி ரயில் சேவை..அமோகமாக தொடங்கி வைத்தார் மோடி

J Ancie


ராமேஸ்வரம் - அயோத்தி வரை வாரந்தோறும் செல்லும் பாயிண்ட் டூ பாயின்ல் நேரடி ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.


வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 11.50- மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து இந்த ரயில் புறப்படும் இந்த சிறப்பு ரயில் அயோத்தி வழியாக பைசல்பாத் வரை செல்கிறது. சுமார் 2,985 கி.மீ தூரம் கொண்ட இந்த வழித்தடத்தால் தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில மக்கள் பெரிதும் பயனடைவர்.


இன்று ராமேஸ்வரத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது இந்த சிறப்பு மிக்க ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர்





Find Out More:

Related Articles: