டோக்லாம் பதற்றம்: சீனாவுக்கு எலக்ட்ரிக் ஷாக் தர இந்தியா அதிரடி முடிவு!

J Ancie



டோக்லாம் பகுதியில் தற்போது நிலவும் எல்லை பிரச்சனையை அடுத்து, மின் வினியோக வசதி அளிக்கும் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு  இருக்கமான கட்டுப்பாடுகளை, மத்திய மின்சார ஆணையம் பல்வேறு  முக்கிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.



இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையில் டோக்லாம் எல்லை பகுதியில் மிகுந்த போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால், எந்த நேரத்திலும் போர் உருவாகலாம் வெடிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்துப் மத்திய அமைச்சர், இந்தியாவில் சீனா கொண்டுள்ள முக்கிய  வியாபார தொடர்புகள் மீது கட்டுப்பாட்டை புதிய விதிகளை விதிக்க முயன்று வருவதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்



.

மின்சார பகிர்மானம் மற்றும் தொலை தொடர்பு துறைகளில், சைபர் தாக்கு தலை தடுக்கவும், மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், இந்தத் துறைகளில் ஈடுபடும் பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு, பல கட்டுப்பாடுகளை விதிக்க, மத்திய அரசு தற்போது திட்டமிட்டுள்ளது.


Find Out More:

Related Articles: