தங்கை' அனிதாவுக்கு பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் செய்த மரியாதை!
விஜய் அனிதாவின் வீட்டுக்கே போய், அனிதாவின் தந்தையை நேராய் சந்தித்து, என்ன விதமான உதவிகளையும் செய்யத் தயார் என்று கூறி, அனிதாவுக்கு அவர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிலையில், இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், இறந்த மாணவி அனிதாவின் படத்தை வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.