அதிரடி தள்ளுபடி விலையில் தீபாவளி பட்டாசுகள்.. சென்னைகிராக்கர்ஸ்ஆன்லைன்.காம் புதிதான அசத்தல் அறிவிப்பு

frame அதிரடி தள்ளுபடி விலையில் தீபாவளி பட்டாசுகள்.. சென்னைகிராக்கர்ஸ்ஆன்லைன்.காம் புதிதான அசத்தல் அறிவிப்பு

J Ancie


அக்டோபர் மாதம் கொண்டாடப்பட உள்ள அதிரடி தீபாவளிப் பண்டிகைக்காக பர்சேஸை தொடங்கிவிட்டனர் மக்கள். தீபாவளி என்றால் முதல் இடத்தை பிடிப்பது புது புது ஆடைகளும் பட்டாசுகளுமே. வெடியும் புகையுமாக இருக்கும் தீபாவளி பண்டிகையை  புதிதாக விதையும் மரமுமாக மாற்றும் முயற்சியில் சிவகாசியை சேர்ந்த "CHENNAICRACKERSONLINE.COM."
Image result for diwali crackers



தனது ஐந்தாவது ஆண்டில் விதைப்பந்தை ஒன்றை தனது வாடிக்கையாளர்க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் வெகுவாக மாசுபடும் என்பதை உணர்ந்து விதைப்பந்து வழங்கும் ஒரு புதுமையான திட்டத்தை அறிவித்துள்ளார்கள்.
Image result for diwali crackers


இவர்கள் தரும் விதைப்பந்துகளை நீங்கள் போகும் வழியில் சும்மா தூவுங்கள் போதும். அது மரமாக வளர்ந்து பலன் நல்ல கொடுக்கும். இதுவே Eco-Friendly தீபாவளிக்கு வழிவகுக்கும்.


Find Out More:

Related Articles: