குண்டு போட்டு கொல்வேன் என்ற பிஜேபி எம்.எல்.ஏ!

frame குண்டு போட்டு கொல்வேன் என்ற பிஜேபி எம்.எல்.ஏ!

SIBY HERALD
சென்ற மாதம் நடிகர் நசிருதீன் ஷா இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்றும் மக்களுக்கு அடிப்படை பாதுகாப்பே இல்லாமல் போய்விட்டது என்றும் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து பலரும் நசிருதீனை திட்டியும் ட்ரோல் செய்தும் வறுத்தெடுத்தனர்.

Image result for bjp


இந்நிலையில்  ஒரு மாதம் கழித்து இன்று, முசாபர்நகர் பகுதியை சேர்ந்த பிஜேபி எம்.எல்.ஏ ஆன விக்ரம் சைனி என்றவர் காமெடியாக கருது ஒன்றை கூறி மாட்டி கொண்டுள்ளார்.


இந்தியாவில் பாதுகாப்பாக இல்லை சகிப்புத்தன்மை இல்லை என்று கூறுபவர்களை குண்டு போட்டு கொல்ல வேண்டும், அதனை எனக்கு மந்திரி பதவி கொடுத்தால் நானே செய்வேன், ஒருவர் விடாமல் குண்டு போட்டு கொல்ல உத்தரவிடுவேன் என்று கூறி, இன்று மீம் க்ரியேட்டர்கள் கையில் பிஜேபி கட்சியை பலி கொடுத்துள்ளார். விக்ரம் சைனியின் இந்த முட்டாள்தனமான பேச்சை அவர் சைனி அல்ல பாஜகாவின் சனி என்று அனைவரும் கலாய்த்து வருகின்றனர். 


Find Out More:

Related Articles:

Unable to Load More