அக்சய் குமாரை கலாய்த்த சித்தார்த்!

frame அக்சய் குமாரை கலாய்த்த சித்தார்த்!

SIBY HERALD
நடிகர் சித்தார்த் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் தனது பதிவுகளை வெளியிட்டு கருத்துகளை தொடர்ந்து கூறி வருபவர்.

Image result for siddarth trolls akshay kumar


சமீபத்தில் பெரிய சர்ச்சையாக உருவெடுத்து நிற்பது மோடியின் தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட பேட்டி டிராமா, மற்றும் இந்த பேட்டியை நடத்திய நடிகர் அக்ஷய் குமாரின் கனடா பாஸ்போர்ட். கனடா பாஸ்போர்ட் வைத்து கொண்டு இங்கே என்ன தேசபற்று நாடகம் வேண்டி கிடக்கிறது என்று அனைவரும் அவரை கலாய்த்து வரும் நிலையில் சித்தார்த்தும் அவரை தன  பங்குக்கு கலாய்த்துள்ளார்.


அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை டேக் செய்து தான் அவரை இன்டர்வியூ செய்வதாகவும் தேர்தல் வருவதால் அவருக்கு உபயோகமாக இருக்கும் என்று கூறி தன்னிடம் இந்திய பாஸ்போர்ட் உள்ளது என்றும் நக்கலாக குறிப்பிட்டு வம்பிழுத்துள்ளார் அக்ஷய் குமாரை.


Find Out More:

Related Articles:

Unable to Load More