மெட்ரோ ரயில் இலவசமாக பயணம்

frame மெட்ரோ ரயில் இலவசமாக பயணம்

SIBY HERALD
மெட்ரோ ரயில் மற்றும் அரசு போக்குவரத்து பேருந்து ஆகியவற்றில் பெண்கள்  இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி  தோல்வி அடைந்தது.

Image result for delhi metro


டெல்லியில்  ஏழு தொகுதிகளிலும் பாஜக  வென்றது. இந்நிலையில் டெல்லியில் ஆறு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதால் வாக்காளர்களை கவர டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பல  திட்டங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளார். 


முதல் கட்டமாக  மெட்ரோ ரயில் மற்றும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என  அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்புக்கு டெல்லி   பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்..


Find Out More:

Related Articles:

Unable to Load More